ரஷ்ய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதி இலங்கை விஜயம்

Sri Lankan Peoples Russia NPP Government
By Dhilak Mar 31, 2026 02:26 AM GMT
Report

ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ இன்று (31) இலங்கைக்கு வரவிருக்கிறார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 11வது இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தருவார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழில் மணல் கடத்தல் கும்பலின் தாக்குதல்: காவல்துறை அதிகாரி கொலை - இருவர் கைது

யாழில் மணல் கடத்தல் கும்பலின் தாக்குதல்: காவல்துறை அதிகாரி கொலை - இருவர் கைது

இருதரப்பு பேச்சுவார்த்தை 

இந்த விஜயத்தின் போது ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர், நாட்டின் உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதி இலங்கை விஜயம் | Russian Deputy Foreign Minister To Sri Lanka

இதற்கிடையில், ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரும் சமீபத்தில் இலங்கைக்கு வருகை தந்தார், அப்போது இலங்கைக்கு பெட்ரோலியம் வழங்குவதில் ரஷ்யா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்து கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள்!

எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்து கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள்!

புலமைப்பரிசில் பரீட்சை: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019