உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடி..! முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகள் - ரஷ்ய படைகள் அதிரடி

United Russia Russo-Ukrainian War Russian Federation
By Kiruththikan Nov 30, 2022 09:07 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

குளிர்காலம் தொடங்கும் போது உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில் முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகளை ரஷ்ய படைகள் தோண்டுகின்றனர் என்று முன்னாள் பிரித்தானிய இராணுவ தலைவர் லார்ட் டன்னாட் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனை ரஷ்ய படைகளின் பிடியில் இருந்து உக்ரைனிய படைகள் விடுவித்தனர்.

கெர்சன் நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படையினர்கள் தற்போது உக்ரைனின் டினிப்ரோ ஆற்றங்கரைக்கு அப்பால் உள்ள கிழக்கு பகுதிகளில் அணி திரட்டியுள்ளனர்.

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடி..! முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகள் - ரஷ்ய படைகள் அதிரடி | Russian Forces Are Digging Kherson 1St World War

அத்துடன் குளிர்காலம் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில் உக்ரைனின் சக்தி நிலையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி பெரும்பாலான நகரங்களில் உள்ள மில்லியன் கணக்கானவர்களை மின்சாரம் மற்றும் வெப்பம் கிடைக்கப்பெறாத நிலைக்கு தள்ளியுள்ளது.

இதன் மூலம் வரவிருக்கும் குளிர்காலத்தில் உக்ரைனின் பிடியை ரஷ்யா ஒரளவு கையில் வைத்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ தலைவர் லார்ட் டன்னாட் (Lord Dannatt) அளித்த தகவலில், குளிர்காலம் வரும் போது கெர்சனில் உள்ள உக்ரைனிய படைகளுக்கு சவால்களை முன்வைக்கும் விதமாக ரஷ்யா அங்கு முதலாம் உலகப் போர் பாணியிலான அகழி குழிகளை தோண்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யர்கள் தாங்கள் தற்போது பின்தங்கி இருப்பதை அறிவார்கள், மேலும் கூடுதலான அடுத்த பின்வாங்குதலை வழங்க கூடாது என்றும் அறிவார்கள்.

எனவே உக்ரைனின் குளிர்கால ஆதாரப் பிடியை கையில் வைத்து இருக்கும் ரஷ்யா அதிகமாக தோண்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகளின் பீரங்கி தாக்குதல் 

உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடி..! முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகள் - ரஷ்ய படைகள் அதிரடி | Russian Forces Are Digging Kherson 1St World War

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கெர்சன் நகரை கைப்பற்றிய உக்ரைனிய படைகள், தற்போது டினிப்ரோ ஆற்றங்கரையின் கிழக்கு பகுதிக்கு உள்ள ரஷ்யர்கள் மீது தாக்குதல் நடத்த போராடி வருகின்றனர்.

கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் கைப்பற்றினாலும் இன்னும் அந்த நகரம் ரஷ்ய படைகளின் பீரங்கி தாக்குதல் வட்டத்திற்குள் தான் இருப்பதாக எச்சரித்த லார்ட், எவ்வளவு விரைவாக ரஷ்ய படைகளை கெர்சன் நகரில் இருந்து பின்னுக்கு தள்ள முடிகிறதோ அதை உக்ரைன் விரைவாக செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும், கூட்டாளிகள் எவ்வளவு அதிகமான இராணுவ உபகரணங்களை வழங்க தயாராக இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் லார்ட் டன்னாட் தெரிவித்துள்ளார்

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018