உக்ரைனை அடித்து நொறுக்கும் ரஷ்யப்படைகள்! பிரான்ஸ் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
France
Russia
Ukraine
Economy
Ukraine War
Russia War
By Chanakyan
சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யப்படையினர் கோரத்தாக்குதலை மேற்கொண்டு மிக வேகமாக முன்னேறி வருகின்றனர்.
அதேவேளை உக்ரைன் மீது ஆயுதப்போரை நடத்திவரும் ரஷ்யா பொருளாதார போரை சந்திக்கவுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார யுத்தத்தை ரஷ்ய சந்திக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் விடயம் காணொலியில்,
