ரஷ்ய இராணுவ ஜெனரல் மீதான துப்பாக்கி சூடு...! துபாயில் சிக்கிய சந்தேக நபர்

Law and Order World Russia Arrest
By Shalini Balachandran Feb 08, 2026 08:40 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ரஷ்ய இராணுவ ஜெனரலைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடிய முக்கிய குற்றவாளி துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் புறநகர்ப் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்த ஜெனரலை நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடிய நிலையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தன்று ஜெனரல் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் ரஷ்ய காவல்துறையினர் முன்னெடுத்த தீவிர தேடுதலில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் சூடு பிடித்துள்ள பொதுத்தேர்தல்!

தாய்லாந்தில் சூடு பிடித்துள்ள பொதுத்தேர்தல்!

ரகசியத் தகவல்

குற்றவாளி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சர்வதேச காவல்துறையான இன்டர்போல் (Interpol) உதவியுடன் துபாய் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

ரஷ்ய இராணுவ ஜெனரல் மீதான துப்பாக்கி சூடு...! துபாயில் சிக்கிய சந்தேக நபர் | Russian General Shooter Arrested Dubai Interpol

பிடிபட்ட நபர் விரைவில் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளதுடன், அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சதித்திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரும் என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் காரணமாகவே இந்தக் கைது நடவடிக்கை மிகக் குறுகிய காலத்தில் சாத்தியமானதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனா மீதான அணு ஆயுதக் குற்றச்சாட்டு...! அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட பதிலடி

சீனா மீதான அணு ஆயுதக் குற்றச்சாட்டு...! அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட பதிலடி

ஈரானின் 14 கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய முட்டுக்கட்டை!

ஈரானின் 14 கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய முட்டுக்கட்டை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021