உக்ரைனிலுள்ள இந்தியர்களுக்கு ரஷ்யா விதித்துள்ள காலக்கெடு (photo)
உக்ரைனின் மிகப்பெரிய நகரமான கார்கிவில் இருக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற ஆறு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனில் மருத்துவ படிப்புக்காக சென்று போர் காரணமாக உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் உணவுப்பொருட்களை வாங்க கடைக்கு னெ்றவேளை இந்திய மாணவர் நவீன் ரஷ்ய படைகளின் செல் தாக்குதலில் உயிரிழந்தமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையிலேயே கார்கிவில் உள்ள இந்தியர்கள் வெளியேற ரஷ்யா ஆறு மணிநேர கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதேவேளை இன்று இரவு கார்கிவில் பயங்கர தாக்குதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது பயங்கர தாக்குதல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Russians apparently agreed to a six hour window for allowing safe passage to all Indians in Kharkiv before an all-out assault begins tonight . The deadline is 2130 IST, about 3 hours from now. #UkraineWar
— Nitin A. Gokhale (@nitingokhale) March 2, 2022