நடமாடும் மின் உற்பத்தி நிலையத்துடன் கட்டுநாயக்கவை வந்தடைந்த ரஷ்ய விமானம்

Sri Lanka Landslide In Sri Lanka Weather Russia Rain
By Kanooshiya Dec 10, 2025 12:46 PM GMT
Kanooshiya

Kanooshiya

in உலகம்
Report

புதிய இணைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், ரஷ்யா இன்று (10) மதியம்  சிறப்பு சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை அனுப்பியது.

ரஷ்யாவிடமிருந்து உதவியாக ஒரு நடமாடும் மின் நிலையம், தாவர எண்ணெய், சர்க்கரை, அரிசி மற்றும் கூடாரங்கள் ஆகியவை பெறப்பட்டுள்ளன.

இந்த உதவிப் பொருளை ஏற்றிச் சென்ற ரஷ்ய இலியுஷின் IL-76 சரக்கு விமானம் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில், இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் தாகரியன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, ஆகியோர் கலந்து கொண்டனர்.

GalleryGallery

முதலாம் இணைப்பு

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

அதன்படி,  35 டொன் அளவுடன் மனிதாபிமான உதவிப் பொருட்களைக் கொண்ட விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று அதிகாலை தெரிவித்துள்ளார்.

பதுளையில் அவசர ஆய்வு தேவைப்படும் ஏழு இடங்கள் அடையாளம்!

பதுளையில் அவசர ஆய்வு தேவைப்படும் ஏழு இடங்கள் அடையாளம்!

"டித்வா" புயல் 

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான "டித்வா" புயலின் தாக்கம் காரணமாக இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடமாடும் மின் உற்பத்தி நிலையத்துடன் கட்டுநாயக்கவை வந்தடைந்த ரஷ்ய விமானம் | Russian Relief Plane Arrives In Sri Lanka

நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 10% வீதமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த பேரிடர் சூழலில் இலங்கைக்கு அநேகமான நாடுகள் தமது உதவிகளை செய்தும் நிவாரணங்களை அனுப்பியும் வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்...! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்...! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

ஆசிரியர்கள் - அதிபர்களுக்கான நிவாரணம்...! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் - அதிபர்களுக்கான நிவாரணம்...! அரசுக்கு பறந்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985