உக்ரைன் அதிரடி : சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் போர் விமானம்

Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Oct 13, 2024 08:18 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உக்ரைனில்(ukraine) இடம்பெற்றுவரும் போரின் முக்கிய திருப்பமாக ரஷ்யாவின் (russia)Su-34 ரக போர் விமானத்தை உக்ரைன் வான்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த விமானத்தின் விமானியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இருப்பினும், மொஸ்கோ சார்பு டெலிகிராம் சனல்கள் கூடுதல் விவரங்களை வழங்கியுள்ளன.விமானம் முன் வரிசையில் இருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.

லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும் பதற்றம்

லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும் பதற்றம்

அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்

இந்த அதிரடியான தாக்குதலுக்கு உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. US F-16 போர் விமானம் மட்டும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால், மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளால் வழங்கப்பட்ட விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ரஷ்ய போர் விமானம் இதுவாகும்.

உக்ரைன் அதிரடி : சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் போர் விமானம் | Russian Su 34 Supersonic Fighter Bomber Shot Down

நேட்டோ உறுப்பினர்களான பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 90 F-16 விமானங்களை வழங்குவதாக உக்ரைனுக்கு உறுதியளித்தன.இதன்படி கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த விமானங்கள் உக்ரைனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

முதலிடம் பிடித்துள்ள கனடா! எதில் தெரியுமா

முதலிடம் பிடித்துள்ள கனடா! எதில் தெரியுமா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026