ரஷ்யாவில் சீனி வாங்க அடிபடும் மக்கள் - வைரலாகும் வீடியோ
people
russia
sugar
By Sumithiran
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் அந்நாட்டில் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் 2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவில் வருடாந்த பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார தடை எதிரொலியால் ரஷ்யாவில் சீனியின் விலை உயர்ந்துள்ளது. சீனியின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் சீனியை இருப்பு வைப்பதற்காக அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் ரஷயாவில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பலர் சீனியை வாங்குவதற்குகாக முந்திக்கொண்டு போட்டிபோடும் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
Сахарные бои в Мордоре продолжаются pic.twitter.com/hjdphblFNc
— 10 квітня (@buch10_04) March 19, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி