இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள்

Sri Lanka Tourism Sri Lanka India Russian Federation
By Jaso Nov 27, 2022 09:18 PM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அடிமட்டத்திற்கு சென்றிருந்தது.குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு, மின்துண்டிப்பு மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கைக்கு செல்வது குறித்து வெளிநாடுகள் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தன.

இந்த நிலையில் தற்போது ஓரளவிற்கு நாடு சுமுக நிலைக்கு வருவதை அடுத்து மீண்டும் சுற்றுலாபயணிகளின் கவனம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.

முதலிடத்தில் ரஷ்யர்கள் 

இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் | Russians Invading Sri Lanka

அந்த வகையில் குளிர்காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நவம்பர் 1ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 41308 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் 10066 பேர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இரண்டாமிடத்தில் இந்தியா

இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் | Russians Invading Sri Lanka

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

அக்காலப்பகுதியில் 7021 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள அதேவேளை பிரித்தானியாவில் இருந்து 3276 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


YOU MAY LIKE THIS


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026