உக்ரைன் மீதான படையெடுப்பு தொடரும் - புடின் அறிவிப்பு
russia
ukraine
putin
invasion
By Sumithiran
படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் உக்ரைனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இன்று தொலைபேசியில் உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி