இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்கா மத்தியஸ்தம் இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம்

Dr. S. Jaishankar United States of America Pakistan India World War III
By Raghav May 23, 2025 08:45 AM GMT
Report

இந்​தி​யா (India) - பாகிஸ்​தான் (Pakistan) இடையி​லான போர் நிறுத்​தம் சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் (United States)  செல்​வாக்​கால் ஏற்​பட​வில்லை என இந்திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார். 

நெதர்​லாந்து ஊடகம் ஒன்​றுக்கு எஸ்​.ஜெய்​சங்​கர் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர், “பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. ஏனென்​றால் அந்த நடவடிக்​கை​யில் ஒரு தெளி​வான செய்தி இருந்​தது. 

வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை - ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை - ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

பஹல்​காம் தாக்​குதல்

ஏப்​ரல் 22-ம் திகதி நாம் கண்​டது போன்ற செயல்​கள் (பஹல்​காம் தாக்​குதல்) நடந்​தால், அதற்கு பதிலடி தரப்​படும் என்​பது​தான் அது. 

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்கா மத்தியஸ்தம் இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம் | S Jaishankar America Mediation Denial

போர் நிறுத்த முயற்சி மே 10-ம் திகதி பாகிஸ்​தான் ராணுவத்​தால் தொடங்​கப்​பட்​டது. போரை நிறுத்த தயா​ராக இருப்​ப​தாக பாகிஸ்​தான் ராணுவம் கூறியது.

அதற்கு நாங்​கள் எதிர்​வினை​யாற்​றினோம். போர் நிறுத்​தம் முற்​றி​லும் இந்​தியா - பாகிஸ்​தான் பேச்​சு​வார்த்​தை​யால் ஏற்​பட்டது. 

சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் இது ஏற்​பட​வில்​லை.அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ என்​னிடம் பேசி​னார். பிரதமர் மோடி​யிடம் துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் பேசி​னார். அவர்​களின் பங்கு கவலை தெரி​விப்​ப​தாக மட்​டுமே இருந்​தது.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

அமெரிக்க ஜனாதிபதி

அமரிக்கா மட்​டுல்ல, எங்​களிடம் பேசிய அனைத்து நாடு​களு​ட​னும் ஒரு விஷ​யத்தை நாங்​கள் தெளி​வாக கூறினோம். பாகிஸ்​தான் போர் நிறுத்​தம் செய்ய விரும்​பி​னால் அதை அந்​நாடு எங்​களிடம் சொல்ல வேண்​டும் என்​பது​தான் அது. 

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்கா மத்தியஸ்தம் இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம் | S Jaishankar America Mediation Denial

பாகிஸ்​தான் ஜெனரல் நமது ராணுவ ஜெனரலை அழைத்து பேசிய பிறகே போர் நிறுத்த உடன்​பாடு ஏற்​பட்​டது.”என இந்திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது தலையீடு இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டட ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் அதனை மீண்டும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் கோல்டன் டோம் திட்டத்தில் கனடா : பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட தகவல்

ட்ரம்பின் கோல்டன் டோம் திட்டத்தில் கனடா : பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட தகவல்

ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் : அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் : அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிப்பதாக ஏமாற்றும் இஸ்ரேல்

காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிப்பதாக ஏமாற்றும் இஸ்ரேல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026