ரணிலை வழிநடத்தும் சாகல ரத்னாயக்க

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sagala Ratnayaka
By Sumithiran Nov 19, 2023 09:57 AM GMT
Report

நாட்டை வழிநடத்தும் அரசியல் அமைப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிபரிடம் உள்ள ஒரே நபர் சாகல ரத்நாயக்க எனவும், இதன்படி அவரால் நியமிக்கப்படும் எந்தவொரு குழுவின் தலைவர் பதவி அல்லது அதியுயர் பதவிக்கு சாகல ரத்நாயக்கவே உரித்துடையவர் எனவும் அவர் கூறினார்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 

ஆனால் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அவர்கள் விரும்பியவாறு அரசை நடத்துவதற்கான அரசியல் அமைப்பு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலை வழிநடத்தும் சாகல ரத்னாயக்க | Sagala Ratnayaka Who Directs Ranil

டுபாயில் மறைந்துள்ள பாதாள உலக கும்பலுக்கு கடும் நிதி நெருக்கடி

டுபாயில் மறைந்துள்ள பாதாள உலக கும்பலுக்கு கடும் நிதி நெருக்கடி

எல்லாமே சாகலதான்

ஆனால் தற்போதைய அதிபருக்கு தனது வேலைத்திட்டத்தை சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரம் இல்லை எனவும் சாகல ரத்நாயக்க மாத்திரமே அவரிடம் இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

ரணிலை வழிநடத்தும் சாகல ரத்னாயக்க | Sagala Ratnayaka Who Directs Ranil

நுகேகொடையில் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

யாழில் முதியவர் அடித்து கொலை: விசாரணைகள் தீவிரம்(படங்கள்)

யாழில் முதியவர் அடித்து கொலை: விசாரணைகள் தீவிரம்(படங்கள்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024