தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

Colombo Sri Lanka Sri Lanka Railways
By Abi Apr 27, 2026 07:23 AM GMT
Report

சமீபத்தில் தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தொடருந்து இன்று (27) முதல் வழக்கம் போல் இயங்கும் என தொடருந்து திணைக்களத்தின் கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பெலியத்தவிலிருந்து மருதானைக்கு சென்று கொண்டிருந்த சாகரிகா தொடருந்து வாதுவை தொடருந்து நிலையத்தில் தடம் விலகியதன் விளைவாக, அதிலுள்ள 13 பெட்டிகளில் 11 தடம் புரண்டிருந்தன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

பணி இடைநீக்கம்

அதன் காரணமாக, சாகரிகா தொடருந்தின் சாரதி, உதவியாளர், பாதுகாவலர் மற்றும் துணைப் பாதுகாவலர் என நால்வர் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தடம் புரண்ட

இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கான விசாரணை முடியும் வரை பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என தொடருந்து திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பக் குறைபாடுள்ள தொடருந்துகளைச் சேவையிலிருந்து விலக்கிக்கொள்ளவும், வேக வரம்புகளுக்கு உட்பட்டு தொடருந்துகளை இயக்கவும் தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தற்போது  தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் இந்திக தொடம்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள்: காவி உடையில் மோசமான செயல்: மகாநாயக்க தேரர்கள் சீற்றம்

போதைப்பொருள் கடத்தலில் பிக்குகள்: காவி உடையில் மோசமான செயல்: மகாநாயக்க தேரர்கள் சீற்றம்

அதிக விலைக்கு அரிசியை விற்றவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசியை விற்றவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி