நாட்டு மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து- கடுமையாக குற்றம்சாட்டும் முக்கியஸ்தர்!
sajith
corona
government
By Kalaimathy
அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு சமூகமளிக்குமாறு கூறி அரசாங்கம் புதிய சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளமை, மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
1ம் ஆண்டு நினைவஞ்சலி