பல வன்முறைகளையும் தாண்டி உலக வல்லரசின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய ஜோ பைடனுக்கு ஸ்ரீலங்கா எதிர்க்கட்சி தலைவரின் விசேட செய்தி!
america
kamala harris
joe biden
sajith premadasa
By Vasanth
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் உலக வல்லரசின் சிம்மாசனத்தில் 46 ஆவது ஜனாதிபதியாக அமர்ந்த ஜோ பைடனின் பதவியேற்பு வைபவத்திற்கு டிரம்ப் கலந்துகொள்ளாத நிலையில் குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி புஷ் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு பைடன், கமலா ஹாரிஸ் மற்றும் புதிய நிர்வாகத்துக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவரும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி