சஜித் முன்வைத்த கோரிக்கை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Colombo
Sajith Premadasa
Sarath Fonseka
By Laksi
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்படி, குறித்த தடை உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை உத்தரவு நீடிப்பு
சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
குறித்த வழக்கு இன்று(19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இரு தரப்புக்களிலிருந்து முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த தடை உத்தரவை நீடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி