சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Parliament of Sri Lanka Keheliya Rambukwella Sajith Premadasa Motion of no confidence
By Kathirpriya Jul 18, 2023 10:08 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (18) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மைக்காலமாக நாட்டில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகளை வழங்குவதன் காரணமாக பல மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

 சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | Sajith Warns No Confidence Motion Health Minister 

இந்நிலையில் சிறிலங்காவில் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு நிலவி வருக்கின்ற கடுமையான தட்டுப்பாடு இன்னும் பல உயிரிழப்புகளுக்கு காரணம் ஆகலாம் என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

“சிறிய நோய்களுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் தரமற்ற மருந்துகளை செலுத்தியதால் இறந்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்றும் அவர் கூறினார்.

தவிரவும் சந்தேகத்திற்குரிய மருந்துகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும், குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்யும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமதாச அதிகாரிகளிடம் மேலும் வலியுறுத்தினார்.

அசமந்தமாக இருப்பது ஏன்?

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | Sajith Warns No Confidence Motion Health Minister 

''தரமற்ற மருந்துகளை வழங்குவதால் பலர் உயிரிழக்கும் போதும் சுகாதார அமைச்சர் மௌனமாக இருப்பது மாத்திரமல்லாமல் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் அசமந்தமாக இருப்பதும் ஏன்?'' என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலை தொடருமோ என எழுந்துள்ள அச்சத்தினால் ​​நாடாளுமன்றத்தில் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020