முதியவர்களுக்கான கொடுப்பனவு : அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
By Raghav
முதியோர்களுக்கான உதவித்தொகை கொடுப்பனவை ரூ.3,000 இல் இருந்து - ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 7,500-லிருந்து 10,000 ரூபா வரை உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்