63 பொருட்களுக்கான இறக்குமதி வரி: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Income Tax Department
By Dhilak Jan 02, 2025 03:39 AM GMT
Report

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 பொருட்களுக்கான தற்போதைய இறக்குமதி வரியை எவ்வித திருத்தங்களும் இன்றி பேணுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் டிசம்பர் 31, 2024 அன்று வெளியிடப்பட்டத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பருப்பு, வெள்ளை சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய், டின் மீன் மற்றும் காய்ந்த மிளகாய் போன்ற பொருட்களின் தற்போதைய பண்ட வரியை மாற்றமில்லாமல் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாற்றம் காணும் சிறிலங்கா காவல்துறை: நகர்த்தப்படும் உயர்பீடங்கள்

மாற்றம் காணும் சிறிலங்கா காவல்துறை: நகர்த்தப்படும் உயர்பீடங்கள்

விலை உயர்வு

இந்த தீர்மானமானது, பொருட்களின் விலை உயர்வை தடுக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

63 பொருட்களுக்கான இறக்குமதி வரி: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Sales Tax On 63 Essential Items Unchanged

மேலும், அரிசி, தினை, பச்சைப்பயறு, சோளம், மஞ்சள், பழங்கள், மீன் மற்றும் உலர் மீன் போன்ற உணவுப் பொருட்களுக்கான செயல்படுத்தப்பட்ட அதே வரி வீதங்களை பேணுவுள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உள்ளூர் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : வீடுகளுக்கு செல்லவுள்ள சிஐடி

ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : வீடுகளுக்கு செல்லவுள்ள சிஐடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி