சலேவின் பயனற்ற உண்ணாவிரதம்! அரசாங்கம் வெளிப்படுத்திய தகவல்

Sri Lankan Peoples Nalinda Jayatissa Suresh Salley
By Dhilak Jun 20, 2026 08:10 AM GMT
Report

தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே, வாய்வழியாக மட்டுமே உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் பிற வைத்திய முறைகள் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள மறுக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் எவராலும் இவ்வளவு நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தாலியில் கால்வாய் ஒன்றில் இருந்து இலங்கையரின் உடல் மீட்பு

இத்தாலியில் கால்வாய் ஒன்றில் இருந்து இலங்கையரின் உடல் மீட்பு

பயனற்ற முயற்சி

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், முன்னாள் புலனாய்வுத் தலைவரின் இந்த முயற்சி ஒரு பயனற்ற செயல் என தெரிவித்துள்ளார்.

சலேவின் பயனற்ற உண்ணாவிரதம்! அரசாங்கம் வெளிப்படுத்திய தகவல் | Sallay Boycotted Only Mouth To Mouth Food

எனவே, அவர் செய்ய வேண்டியது குற்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து ஆதரவளித்தவர்களையும், குற்றங்கள் தொடர்பான விபரங்களையும் மறைப்பதல்ல என்றும், மாறாக அந்தத் தகவல்களைச் சட்டத்தின் முன் வெளிப்படுத்துவதே ஆகும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கங்களின் 30 முக்கிய புள்ளிகளுக்கு பேரிடி! விசாரணைகள் தீவிரம்

கடந்த அரசாங்கங்களின் 30 முக்கிய புள்ளிகளுக்கு பேரிடி! விசாரணைகள் தீவிரம்

யாழில் திறக்கப்படவுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

யாழில் திறக்கப்படவுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்