அம்பலாந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறந்துவைப்பு!
Hambantota
SJB
SriLanka
Ambalantota
Sajith Preamasa
By Chanakyan
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் (Sajith Premadasa) இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரிசிங்க காமினி (Trisinga Gamini) ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தென்னகோன் நிலமே (Tennakon Nilame) மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.






