ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் - பீகார் மாநில சமதா கட்சி
By Independent Writer
இலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் என்று பீகார் மாநில சமதா கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இன்று பீகாரில் நடைபெற்ற பீகார் மாநில சமதா கட்சி ஆலோசனை கூட்டத்திலேயே இந்தத் தீரமானம் நிறைவேற்றப்பட்டது.
சமதா கட்சி அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், அகில இந்திய பொதுச்செயலாளர் உதய் மண்டல், பீகார் மாநிலத் தலைவர் ரஞ்சன் சிங் மற்றும் பீகார் மாநில நிர்வாகிகள் போன்றோர் இன்றைய கூட்டத்தில் பலந்துகொண்டனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி