நெருக்கடிகளை எதிர்நோக்கும் விவசாயிகள்..! நேரடியாக களத்திற்கு சென்ற சமந்தா பவர்

Samantha Sri Lanka Politician United States of America
By Kiruththikan Sep 11, 2022 08:14 AM GMT
Report

சமந்தா பவர்

இலங்கை விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா-எலவில் உள்ள வயல் நிலங்களில் விவசாயிகளை சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போது விவசாயப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய சமந்தா பவார், நாட்டில் வழங்கப்படவுள்ள கடன் சலுகைகளுக்கு மேலதிகமாக உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

நெருக்கடிகளை எதிர்நோக்கும் விவசாயிகள்..! நேரடியாக களத்திற்கு சென்ற சமந்தா பவர் | Samantha Power Sri Lanka Economic Crisis

உர நெருக்கடி, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இரசாயன உரங்களை நிறுத்துதல் ஆகியவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.

அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் வயலுக்குள் இறங்கிய புகைப்படங்கள் சர்வதேச ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

நெருக்கடிகளை எதிர்நோக்கும் விவசாயிகள்..! நேரடியாக களத்திற்கு சென்ற சமந்தா பவர் | Samantha Power Sri Lanka Economic Crisis

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அமெரி்க்காவின் உயர் அதிகாரி ஒருவரின் இவ்வாறான செயற்பாடு பலருக்கு முன்மாதிரியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016