அரசியலில் குதிக்கிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்
SJB
Election
By Sumithiran
இலங்கையில் அரசியல் களத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் களமிறங்கவுள்ளார்.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இவர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட
இதன்படி இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1996 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இலங்கைக்கு கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக சமிந்த வாஸ் சிறந்து விளங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி