நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் சமிந்த விஜேசிறி
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sajith Premadasa
By Sathangani
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பின்னர் சமிந்த விஜேசிறி தனது பதவி விலகலை அறிவித்தார்.
பதவி விலகல் கடிதம்
பதவி விலகல் கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாகவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விரும்பும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்த விரும்புவதாக சமிந்த விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை சஜித் பிரேமதாச தம்மை தந்தையாகவே நடத்தினார் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி