மூத்த அரசியல்வாதி சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த சஜித்
“அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய சம்பந்தனின் மறைவிற்கு இன்று ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்“ என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மூத்த தமிழ் அரசியல்வாதியான சம்பந்தனின் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.
ஒரு சகாப்தத்தின் முடிவு
அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
Today, we mourn the loss of Mr. Sampanthan, who served Sri Lanka for over half a century. His dedication to equal rights for all Sri Lankans is a beacon of hope. His fair and just leadership will continue to inspire me and many others. Truly, it is the end of an era. pic.twitter.com/MFu13ENAfc
— Sajith Premadasa (@sajithpremadasa) July 1, 2024
உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது“ என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |