சாந்தனின் மரணம்: இந்திய, இலங்கை அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்! வலுக்கும் எதிர்ப்பு
Tamil nadu
Sri Lanka
Government Of India
Sri Lanka Government
Death
By Shadhu Shanker
“சாந்தனின் மரணத்திற்கு இந்திய, இலங்கை அரசுகளும் தமிழ் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும்” என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படும் இந்திய கடற்தொழிலாளர்களை நல்லிணக்க அடிப்படையில் ஒரே இரவில் பேச்சுவார்தை மூலம் விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் சாந்தனை உடன் விடுதலை செய்ய முடியாமல் போனது என மு.கோமகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாந்தனின் மரணம்
அத்தோடு இலங்கையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாந்தனை மரணத்தில் தள்ளியது மத்திய-மாநில அரசுகள் தான் என்று சீமான் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி