பிள்ளையானை பார்த்து வெட்கப்படுகின்றேன் - சரத் பொன்சேகா காட்டம்

srilanka sivaneshathurai santhirakanthan sarath fonseka
By Vasanth Feb 11, 2021 10:41 AM GMT
Report

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பிள்ளையானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது, தனக்கு வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சுமந்திரனுக்கான விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தமை தொடர்பாக இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இரத்து செய்ய முடியாது.

அதேபோன்று, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரும், பாதுகாப்பு படையினரை கொலை செய்ததாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை நினைவு கூர்ந்தமைக்காக பாதுகாப்பு அப்புறப்படுத்தப்பட்டதாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பு பிரிவினரை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு விடயத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை இல்லாது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி