தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன் : சத்தியலிங்கம்

Sri Lankan political crisis ITAK Current Political Scenario
By Shalini Balachandran Nov 17, 2024 01:26 PM GMT
Report

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவதாகவும் அது பொதுச்சபையில் தீர்மானிக்கபடக்கூடிய ஒரு விடயம் அதனை விடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எற்ப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழரசுக்கட்சியின் இன்று (17) தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது, மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல அபிவிருத்தி திட்டங்களை செய்திருந்தேன்.

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

திட்டமிட்ட இன அழிப்பு 

இருந்த போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் என்னை நிராகரித்தனர், அதற்கு பல காரணம் உள்ளது எனக்கு எதிரான போலிப்பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகளும் போட்டியாளர்களும் முன்வைத்திருந்தனர் அது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன் : சத்தியலிங்கம் | Sathyalingam Comments To The Media

எனது தொழில் அரசியல் அல்ல, நான் ஒரு வைத்தியர் கட்சி இந்த பதவியை தராவிட்டால் மீண்டும் ஒரு அரச உத்தியோகத்தராக செயற்படும் எண்ணத்திலே இருந்தேன்.

வன்னி மாவட்டமானது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம் எனவே அதை உணர்ந்து செயற்ப்படக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தேவையை அறிந்து கட்சி இந்த ஆசனத்தை வழங்கியுள்ளது.

தலைவர் பிரபாகரனைக் கேவலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாளர்கள்! கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

தலைவர் பிரபாகரனைக் கேவலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாளர்கள்! கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

கட்சி வைத்த நம்பிக்கை

என்மீது கட்சி வைத்த நம்பிக்கையை ஏற்று இந்த பகுதி மக்களுக்கு முழுமையான எனது சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன்.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன் : சத்தியலிங்கம் | Sathyalingam Comments To The Media

அந்தவகையில், வாக்களித்த வாக்களிக்காத மக்களுக்கும் நன்றிகள் கட்சிக்கும் நன்றிகள் இனிவரும் ஐந்து வருடங்களில் சத்தியலிங்கம் எப்படி செயற்ப்படுவார் என்பதை அனைவரும் நிச்சயமாக பார்ப்பீர்கள்.

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன் அது பொதுச்சபையில் தீர்மானிக்கபடக்கூடிய ஒரு விடயம் அதனை விடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எற்ப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024