ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Nov 17, 2024 01:18 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு (Pathmanathan Sathiyalingam) வழங்குவதென்ற கட்சியின் அரசியற்குழு தீர்மானித்திற்கு மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிறைந்த வெறும் 4033 வாக்குகளை பெற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமந்திரனின் பின்புலத்திலே சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவதற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மக்கள் எதிர்பார்த்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காது முன்னதாகவே மாகாண சபை ஆட்சி காலத்தில் சுகாதார துறையில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதற்காக அமைச்சு பதவியை இழந்த சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

தேசியப்பட்டியல் ஆசனம் 

குறிப்பாக சத்தியலிங்கம் இம்முறை தேர்தலில் வெறுமனே 4033 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார்.

அவரை விட மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட இளம் சட்டத்தரணியான செல்வராஜ் டினேஸன் தனது முதலாவது தேர்தலிலே 6518 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு | Protest Against Sathyalingam In Mannar

ஆனாலும் தகுதி வாய்ந்த அவருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்காது ஊழல் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை சேர்த்தும் பல கோடிகள் செலவு செய்து தனது பிள்ளைகளை ரஸ்யாவில் மருத்துவ கற்கைக்காக அனுப்பி வைத்துள்ள சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கியுள்ளமை தொடர்பில் விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசு கட்சிக்கு வன்னியில் வாக்குகள் குறைந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலில் மொத்தமாக வாக்குகளை இல்லாமல் ஆக்குவதற்கே சத்தியலிங்கம் போன்ற ஊழல் வாதிகளுக்கு சுமந்திரனின் உதவியுடன் தேசிய பட்டியல் வழங்குப்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் வழங்கும் செயற்பாட்டுக்கு தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மாத்திரம் இல்லாமல் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் எதிராக தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் பிரபாகரனைக் கேவலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாளர்கள்! கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

தலைவர் பிரபாகரனைக் கேவலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாளர்கள்! கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, Mönchengladbach, Germany

18 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, அன்புவழிபுரம், Toronto, Canada

21 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
மரண அறிவித்தல்

மயிலிட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

19 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், பிரான்ஸ், France

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கொழும்பு

16 Jan, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொலோன், Germany

03 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, நீர்கொழும்பு

21 Jan, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நுணாவில் மேற்கு

19 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Caterham, United Kingdom

11 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், வேலணை 3ம் வட்டாரம்

17 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

15 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

09 Feb, 2015
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

விசுவமடு, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, வண்ணார்பண்ணை, தாவடி, Scarborough, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்