எடின்பரோ மரதன்: பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு: வைத்தியர் சத்தியமூர்த்தி சாதனை

Kilinochchi Sri Lankan Peoples Jaffna Teaching Hospital
By Kiruththikan May 30, 2022 06:02 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு

எடின்பரோ மரதன் நிகழ்வில் வைத்தியர் சத்தியமூர்த்தி பங்குபற்றி 10 ஆயிரம் பவுண்ட்களுக்கு மேலான நிதியை கிளி மக்கள் அமைப்பிற்கு சேகரித்துக் கொடுத்துள்ளார்.

கிளி மக்கள் அமைப்பினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

கிளி மக்கள் அமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே எடின்பரோ மரதன் ஸ்கொட்லன்ட் நாட்டில் இடம்பெற்றது.

இதில் வைத்தியர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு 42 கிலோமீற்றர் மரதன் ஓடி நிறைவு செய்துள்ளார்.

எடின்பரோ மரதன்: பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு: வைத்தியர் சத்தியமூர்த்தி சாதனை | Sathyamoorthy Fundraising Over Ten Thousand Pounds

ஆதரவு வழங்கும் அடையாள மரதன்

எடின்பரோ மரதன்: பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு: வைத்தியர் சத்தியமூர்த்தி சாதனை | Sathyamoorthy Fundraising Over Ten Thousand Pounds

இதற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கிளிநொச்சியில் அடையாள மரதன் ஓட்ட நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.

கிளிநொச்சியின் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி வரை இடம்பெற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

எடின்பரோ மரதன்

எடின்பரோ மரதன்: பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு: வைத்தியர் சத்தியமூர்த்தி சாதனை | Sathyamoorthy Fundraising Over Ten Thousand Pounds

 ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாண்ட் நாட்டு நேரம் பத்து மணிக்கு இடம்பெற்ற மரதன் நிகழ்வில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை 2 லட்சம் பார்வையாளர்கள் மரதன் ஓட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு ஆதரவு ஊக்குவிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எடின்பரோ மரதன்: பத்தாயிரம் பவுண்ஸிற்கு மேல் நிதி சேகரிப்பு: வைத்தியர் சத்தியமூர்த்தி சாதனை | Sathyamoorthy Fundraising Over Ten Thousand Pounds

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023