உயிருக்கு போராடும் ஏழை மாணவிக்கு உயிர்கொடுப்போம்
வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் விவசாய மாணவி ஒருவருக்கு உயிர்கொடுக்க உதவிகள் கோரப்பட்டு வருகிறது.
இராவண சிறி எனும் இவர் திருச்சியில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் படித்து வருகிறார். இவர் பயிற்சி வகுப்பிற்காக சென்னை வந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
தற்போது இராவண சிறி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தந்தை இல்லை. தாயர் தான் இவரை படிக்க வைக்கின்றார்.
உயிருக்கு போராடும் விவசாய மாணவி
தற்போது கண்ணீருடன் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வரும் ஏழை குடும்பத்திற்கு உதவிடவே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஏழை விவசாயக் குடும்பத்தின் மகளான இராவண சிறிக்கு நாம் நினைத்தால் உதவலாம். நாம் கொடுக்கும் சிறிய தொகை அவரின் உயிரை காப்பாற்றலாம்.
உதவும் உள்ளம் கொண்டவர்களுக்காக விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Account Details : CHITRA M A/c No: 11194258231 IFSC: SBIN0000970 Branch: Devakottai
G PAY NO : 9894710191


