பாடசாலை பேருந்து சேவை இடம்பெறாது - நெருக்கடியில் ஆரம்பபிரிவு மாணவர்கள்
school
not available
bus service
By Jaso
தமக்கான எவ்வித சுகாதார வழிகாட்டுதல்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படாத நிலையில் தம்மால் பாடசாலை சேவையை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் (Ruwan Prasad)தெரிவிக்கையில்,
நாடாளாவிய ரீதியில் நாளையதினம் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன. ஆனால் எமக்குரிய சுகாதார வழிகாட்டுதல்கள் எதுவும் சுகாதார அமைச்சால் வெளியிடப்படவில்லை.
அதேபோன்று எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி