பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election
By Sathangani Sep 19, 2024 06:20 AM GMT
Report

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: பரீட்சை ஆணையாளரின் புதிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: பரீட்சை ஆணையாளரின் புதிய அறிவிப்பு


ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக இயங்கும் பாடசாலைகளுக்கு இன்றும் (19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு | School Holiday For Sl Presidential Election

அதன்படி குறித்த பாடசாலைகள் நேற்று (18) கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் கிராம சேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தயார் : தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தயார் : தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

ReeCha
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026