பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
Sri Lanka
Sri Lankan Schools
By pavan
சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இன்று முதல் வழமை

இந்த நிலையில், தற்போது அங்கு சீரான காலநிலை நிலவுவதை கருத்தில் கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 2 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி