கடலில் மூழ்கிய ஐவரை காப்பாற்றிய காவல்துறையினர்
Sri Lanka Police
Sri Lankan Schools
By Laksi
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிர்காப்பு பிரிவு
குறித்த குழுவினர் பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி நீரில் மூழ்கினர்.
இதன்போது பாணந்துறை கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவினர் இவர்களை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி