போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்கள் - கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
A D Susil Premajayantha
International day against Drug abuse & Illicit Trafficking
Sri Lanka
Sri Lankan Schools
By pavan
கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 1“புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் மூவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாவர். அதேவேளை 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களாவர்.
ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சட்டங்கள்
ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருட்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி