வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold
By Raghav
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (02.08.2025) தங்கம் பவுண் ஒன்று 3,100 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
தங்கம்
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 272,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 251,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,437 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்