தரம் மூன்று மாணவி மீதான அத்துமீறல்: ஆசிரியர் தலைமறைவு

Sri Lanka Police Sri Lanka Police Investigation School Incident
By Jaso Nov 25, 2025 09:56 AM GMT
Report

தரம் மூன்று மாணவியை பாலியல் அத்துமீறல்செய்ததாக தெரிவிக்கப்படும் ஆசிரியரை கைது செய்ய பல சிறப்பு காவல்துறை குழுக்கள் தேடுதலை ஆரம்பித்துள்ளதாகதம்புள்ளை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கலேவெல கல்வி வலயத்திற்குட்பட்ட தம்புள்ளை பிரிவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை விடுமுறை நாட்களில் இலவச வகுப்பு

தற்போது பாடசாலை விடுமுறை என்பதால் ஆசிரியர் பாடசாலையில் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஆசிரியர் சிறுமிகளில் ஒருவரை அத்துமீறல் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தரம் மூன்று மாணவி மீதான அத்துமீறல்: ஆசிரியர் தலைமறைவு | Schooll Incident Teacher Want Arrest

இத தொடர்பாக குழந்தையின் பெற்றோர் தம்புள்ளை காவல்துறை குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் திங்கட்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

ஆசிரியரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி

 முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்துள்ளனர், ஆனால் சந்தேகநபரான ஆசிரியர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தலைமையக காவல்துறை பொறுப்பதிகாரி சுகத் விஜேசுந்தர தெரிவித்தார்.

தரம் மூன்று மாணவி மீதான அத்துமீறல்: ஆசிரியர் தலைமறைவு | Schooll Incident Teacher Want Arrest

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு : முன்னாள் போராளி விடுத்துள்ள அழைப்பு

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு : முன்னாள் போராளி விடுத்துள்ள அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016