சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Sugar
Budget 2027
By Jaso
உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாப்பதற்காக, இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான சிறப்புப் பண்ட வரியானது (SCL) கிலோவுக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு சீனித் தொழிலைப் பாதுகாக்க வரி
இந்த வரி உயர்வு, உள்நாட்டு சீனித் தொழிலைப் பாதுகாப்பதையும், வரிச் சமமின்மையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்நாட்டுச் சீனி உற்பத்தியாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் இடையே சமமான போட்டிச் சூழலை உருவாக்குவதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்