நாட்டை வந்தடையும் மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல்

Sri Lanka Iran-Israel War Crude Oil
By Abi Apr 26, 2026 05:24 AM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கு தேவையான கச்சா எண்ணெயைத் தாங்கிய இரண்டாவது கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த கப்பல் இன்று (26.04.2026) பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனைய நிறுவனம் (CPSTL) தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் சுமார் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றி வருவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

எரிபொருள் தட்டுப்பாடு 

அத்துடன் மே மாத இறுதி வரை மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கான பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியன போதுமான அளவு இருப்பில் உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டை வந்தடையும் மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் | Second Crude Oil Tanker Arrives In The Sl Today

இந்தத் தொடர்ச்சியான வருகைகள் காரணமாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது என அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

முதலாம் திகதி முதல் புதிய மாற்றம் - வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

முதலாம் திகதி முதல் புதிய மாற்றம் - வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..!

பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்