இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்கு நகர காரணம்! வெளியாகும் தகவல்கள்

Port of Colombo Sri Lankan Peoples Iran Iran-Israel War
By Dhilak Mar 05, 2026 04:50 PM GMT
Report

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டாவது ஈரானிய கப்பல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தகவல்களின்படி, IRIS Bushehr என்று அழைக்கப்படும் இந்த கப்பல், ஒரு டேங்கர் வகை இராணுவ விநியோக கப்பலாக கருதப்படுகிறது.

இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!

ஈரானின் தாக்குதல்களில் அழிந்து கொண்டிருக்கிறதா இஸ்ரேல்…!

கணிசமான ஈரானிய அதிகாரிகள்

நேற்று மூழ்கியதாகக் கூறப்படும் IRIS Dena கப்பலுக்கு பொருட்களை வழங்குவதற்காக இந்த IRIS Bushehr கப்பல் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்கு நகர காரணம்! வெளியாகும் தகவல்கள் | Second Iranian Ship Anchored Near Colombo Port

கப்பலில் கணிசமான எண்ணிக்கையிலான கேடட் அதிகாரிகள் இருப்பதாகவும், தற்போது AIS (தானியங்கி அடையாள அமைப்பு) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தக் கப்பல் இதற்கு முன்பு பல முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் எனினும், தற்போதைய இந்த வருகை எந்த முன்கூட்டிய திட்டமிடலும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்


ஈரான் முன்னாள் ஜனாதிபதி உயிருடன்!

ஈரான் முன்னாள் ஜனாதிபதி உயிருடன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021