தெற்காசியாவில் இலங்கைக்கு கிடைத்த இரண்டாவது இடம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Pregnancy
UNICEF
By Sumithiran
தெற்காசியாவில் மந்தபோசனை
தெற்காசியாவில் மந்தபோசனைக்குள்ளான சிறுவர்கள் அதிகம் காணப்படும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இந்த நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு உணவு இல்லை
மேலும் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அடங்கலாக வைத்தியசாலைகளிலுள்ள நோயாளர்களுக்கான மருந்துப்பொருட்கள் சடுதியாக குறைவடைந்து செல்வதாகவும் இலங்கையில் 5 சிறுவர்களில் இருவருக்கு மூன்றுவேளைகளும் உண்பதற்கு உணவு கிடைப்பதில்லை என புள்ளிவிபரங்கள் கூறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்