ரணில் -ராஜபக்சாக்கள் இடையே இரகசிய ‘டீல்’- அம்பலப்படுத்திய மேர்வின்

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Rajapaksa Family
By Jaso Sep 09, 2022 01:59 AM GMT
Report

புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் 

அதிபர் ரணில் விக்கிரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

திறமையான அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க தற்போது கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறும் மேர்வின் சில்வா, கலியுகத்தை நிறைவு செய்து கற்காலத்தை உருவாக்கியதை சுட்டிக்காட்டுகிறார்.

ரணில் -ராஜபக்சாக்கள் இடையே இரகசிய ‘டீல்’- அம்பலப்படுத்திய மேர்வின் | Secret Agreement Between Rajapaksa And Ranil

ரணில் -ராஜபக்சாக்கள் இரகசிய ஒப்பந்தம்

ரணில் விக்கிரமசிங்கவை கல் தூண்கள் சூழ்ந்துள்ளதால் இவ்வாறு கூறுவதாகக் கூறும் சில்வா, ராஜபக்சாக்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவியில் இருந்து விலகினால் எதிர்வரும் அதிபர் தேர்தலில் மக்கள் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவை அதிபராக தெரிவு செய்வார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ரணில் -ராஜபக்சாக்கள் இடையே இரகசிய ‘டீல்’- அம்பலப்படுத்திய மேர்வின் | Secret Agreement Between Rajapaksa And Ranil

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி