கோட்டை நீதிமன்றம் அருகே பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: சலே தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

Court of Appeal of Sri Lanka Suresh Salley
By Dharu Jun 10, 2026 08:30 AM GMT
Report

புதிய இணைப்பு 

கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, தடுப்புக்காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை ஆராய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்த நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மனநல நிபுணர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட சிறப்பு மருத்துவ சபை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன பிறப்பித்த உத்தரவில், மருத்துவப் பரிசோதனையை கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கையை அடுத்த விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

கோட்டை நீதிமன்றம் அருகே பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: சலே தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு | Security Has Been Strengthened Near The Fort Court

முதலாம் இணைப்பு 

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்த நீதிமன்ற விசாரணை காரணமான கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியையும் பாதுகாப்பதற்காக, பெருமளவிலான காவல்துறை சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளும் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேயை, சிறப்பு மருத்துவர்கள் குழுவின் முன் முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கை கோருமாறு தெரிவிக்கப்பட்டது.

சுரேஸ் சலேவின் திடீர் மனமாற்றம்! தாக்குதல்தாரிகளின் வழிநடத்தல் குறித்து கிடைத்துள்ள ஆதாரம்

சுரேஸ் சலேவின் திடீர் மனமாற்றம்! தாக்குதல்தாரிகளின் வழிநடத்தல் குறித்து கிடைத்துள்ள ஆதாரம்

திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கை

இது குறித்து சுகாதார  வைத்திய சேவைகள் தலைமை இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று (10) அறிவிக்கப்பட உள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டை நீதிமன்றம் அருகே பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: சலே தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு | Security Has Been Strengthened Near The Fort Court

ஜூன் 4-ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுரேஷ் சலே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், இது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்தது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்....! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்....! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026