ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல்

Sri Lanka Police STF Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 15, 2024 08:16 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் முன்னணி போட்டியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

அதன்படி, முன்னணி வேட்பாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சு பிரிவு (MSD) மற்றும் விசேட அதிரடிப் படையினர்கள் (STF) நியமிக்கப்படவுள்ளனர்.

இன்று காலை ரணில் பக்கம் சாய்ந்தார் தமிழ் எம்.பி

இன்று காலை ரணில் பக்கம் சாய்ந்தார் தமிழ் எம்.பி

பாதுகாப்பு நடவடிக்கைகள்

குறிப்பாக, நான்கு முக்கிய அரசியல் வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சஜித் பிரேமதாச (Sajith Premadasa), அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (15)  வேட்புமனு தாக்கல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே தங்கள் பிரச்சார பேரணிகளை தொடங்குவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் | Security Measures For Key Presidential Candidates

ஒவ்வொரு வேட்பாளருக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தனிநபர் மற்றும் அவர்களின் அச்சுறுத்தல் மதிப்பீடுகளைப் பொறுத்து மாறுபடும்.

குப்பை குவியல்கள் வெளியேறி சுத்தமானது மொட்டு : இராஜாங்க அமைச்சர் விளாசல்

குப்பை குவியல்கள் வெளியேறி சுத்தமானது மொட்டு : இராஜாங்க அமைச்சர் விளாசல்


பிரச்சாரக் கூட்டங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் நேற்று (14) முடிவடைந்ததைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான குழு ஒவ்வொரு வேட்பாளருக்குமான ஒருங்கிணைப்பாளர்களைச் சந்தித்து, செயற்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் | Security Measures For Key Presidential Candidates

இந்த நிலையில், ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளரும் தங்கள் வேட்பாளர்கள் வரவிருக்கும் பிரச்சாரக் கூட்டங்களின் அட்டவணையை வழங்குமாறு குழு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் பேரணிகள் நடைபெறும் இடத்தைப் பொறுத்து வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு மாறுபடும் என கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் செய்த 39 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் செய்த 39 வேட்பாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026