கௌதாரிமுனையில் நிலை கொள்ளும் வல்லரசுகள் - இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!

Lankasri Tamils S. Sritharan India
By Dharu Mar 24, 2023 12:12 PM GMT
Report

கௌதாரிமுனையில் வல்லரசு நாடுகள் நிலைகொள்வதால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என பிரித்தானியாவிலிருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து கூறுகையில்,

“கௌதாரிமுனை பகுதியில் கடல்வள அபிவிருத்தி என்ற அடிப்படையில் இரால் பண்ணைகளும், கடலட்டை பண்ணைகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உளவு பார்ப்பதற்கான நடவடிக்கை

கௌதாரிமுனையில் நிலை கொள்ளும் வல்லரசுகள் - இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! | Security Threat To India Action For Espionage Usa

கௌதாரிமுனையை நோக்கி ஒரு ஆழ்கடல் பகுதி இருக்கிறது. கௌதாரிமுனையை அண்டி பெரும் கப்பல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு மிக ஆழமானது. அதிலிருந்து இங்கே வரலாம்.

இங்கே ஒரு கடற்படை தளம் அமைப்பதற்கான முயற்சிகளின் முன்னோடிகள் தான் இங்கே நடக்கின்றன. அத்துடன் கௌதாரிமுனை இந்தியாவிற்கு மிக அண்மித்த பகுதி.

இந்தியாவிற்கான விரைவான போக்குவரத்திற்கான ஒரு பகுதியாக இந்த இடம் இருந்திருக்கிறது. எல்லா வல்லரசுகளும் இந்த பகுதியிலே நிலை கொள்வதன் மூலம் இந்தியாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கான நடவடிக்கையாகவும் இது அமையக்கூடும் என கூறியுள்ளார். 

இரகசிய ஆய்வு

கௌதாரிமுனையில் நிலை கொள்ளும் வல்லரசுகள் - இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! | Security Threat To India Action For Espionage Usa

கேள்வி - கிளிநொச்சி பொன்னவளி பகுதியில் மக்களிடம் மறைமுக கையெழுத்து வாங்கப்படுகிறது. இரகசியமாக புராதன தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.


கடந்த 6 ஆண்டுகளாக இவ்விடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பான்மையினத்தவர் தான் இந்த ஆய்வினை செய்கின்றனர். நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமா? இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் - குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதில் பொறுப்பற்றது. அவ்வாறான அறிக்கைகளை அவர் சட்டரீதியாக பெற முடியும். அவரின் பதில் கேலிக்குரியது.

இதற்கான ஆவணங்கள் அவர்களிடத்தில் உள்ளது. இவர்கள் ஊடகங்களுக்கு சாட்டுப்போக்கு சொல்கின்றனர்." என தெரிவித்தார்

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024