உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை! பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி

Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Thulsi Jul 20, 2025 03:39 AM GMT
Report

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை காவல்துறை சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை தொடர்பான ஒழுக்காற்று விசாரணையில் அவர் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதி குறித்து வெளியான அறிவிப்பு

காவல்துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதி குறித்து வெளியான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் 

தேசிய காவல்துறை ஆணைக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில், நேற்று (ஜூலை 19) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க தலைமையில் கூடிய ஆணைக் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை! பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி | Senior Dig Nilantha Jayawardena Dismissed

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, நிலந்த ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராகப் பதவி வகித்தார்.

தாக்குதலுக்கு முன்னதாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும், அச்சுறுத்தலின் தீவிரத்தை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவோ அல்லது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவோ அவர் தவறியதாக ஒழுக்காற்று விசாரணைகள் சுட்டிக்காட்டின.

ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கான புதிய மாற்றங்கள்: வெளியான அறிவிப்பு

ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களுக்கான புதிய மாற்றங்கள்: வெளியான அறிவிப்பு

எதிர்க்கட்சியில் பலரின் பதவி பறிபோகும் அபாயம்

எதிர்க்கட்சியில் பலரின் பதவி பறிபோகும் அபாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி