செந்தில் பாலாஜி அதிரடி கைது - பெரும் அதிர்ச்சியில் தி.மு.க.வினர்

V. Senthil Balaji Tamil nadu
By Vanan Jun 14, 2023 09:38 AM GMT
Report

தமிழ் நாட்டின் மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று அதிகாலை சென்னையில் கைது செய்யப்பட்ட தகவல் கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டின் மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

சோதனையை தொடர்ந்து கைது 

செந்தில் பாலாஜி அதிரடி கைது - பெரும் அதிர்ச்சியில் தி.மு.க.வினர் | Senthil Balaji Arrest Senthil Balaji Live Updates

இந்தியாவின் மத்திய பொருளாதார சட்ட செயலாக்க அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட அமைச்சர்கள் மருந்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளாார்.

இதன்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் அமைச்சரின் சொந்த மாவட்டமான கரூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு

செந்தில் பாலாஜி அதிரடி கைது - பெரும் அதிர்ச்சியில் தி.மு.க.வினர் | Senthil Balaji Arrest Senthil Balaji Live Updates

குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், மாவட்ட பா.ஜ.க. அலுவலகம், மனோகரா கோர்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சேர்ச் கோர்னர், வெங்கமேடு, லைட் ஹவுஸ் கோர்னர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் தலைமையில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் காவல்துறையினர் தமது ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று பொருளாதார சட்ட செயலாக்க அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026