உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் பங்கேற்கும் செந்தில் தொண்டமான்!

Sri Lanka Senthil Thondaman India Thailand Eastern Province
By Shadhu Shanker Nov 24, 2023 04:16 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 யிற்கான உலக இந்து காங்கிரஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்.

தாயலாந்துக்கு நேற்று(23) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று (24) முதல் தாய்லாந்தில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் பங்கேற்கும் செந்தில் தொண்டமான்! | Senthil Thondaman World Hindu Congress Thailand

இந்நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜெர்மன், அவுஸ்ரேலியா, கென்யா, கத்தார் போன்ற 100யிற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள், அரசியல் தலைமைகள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் 90 வீதம் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் 90 வீதம் நிறைவு

வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்க தயார்: நாடாளுமன்றில் ரணில் உறுதிமொழி

வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்க தயார்: நாடாளுமன்றில் ரணில் உறுதிமொழி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி